அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிலாபம் பிரதேசத்திற்கு சென்றிருந்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதனை காண முடிகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு நிறைவேற்று அதிகாரங்களுக்கு இடையிலான மோதல் நிலைமை நாட்டுக்கு பாதகத்தன்மையை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment