மிகச் சிறந்த நிதி அமைச்சரவை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்கவை ஏன் மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் டலஸ் அழப்பெரும இந்தக் கேள்விளை எழுப்பியுள்ளார். மிகச் சிறந்த நிதி அமைச்சரை அரசாங்கம் ஏன் மாற்றியது என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment