மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவத் தீர்மானித்துள்ளார். அண்மையில் மான்செஸ்டர் அரீனாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்க யாயா ரோரும் அவரது முகவரும் தீர்மானித்துள்ளனர்.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவி வழங்க உள்ளதாக யாயா ரோர் தெரிவித்துள்ளார். இதற்கென ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment