நேபாள பிரதமர் பிசாண்டா ( Prachanda) பதவி விலகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒன்பது மாதங்களில் அவர் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள வரும் நிலையில் அவர் பதவி வலகியுள்ளதனால் அவரது பதவி விலகல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 62 வயதான மாவோ இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment