இந்தியா பிரதான செய்திகள்

கர்நாடக மங்களுர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – 7 பேர் பலி:-

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களுர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேரூந்து ஒன்றுடன் வான் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

10-க்கும் மேற்பட்டோர் ஒரு வானில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்தவேளை எதிரே வந்த தனியார் பேரூந்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர்; விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers