திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் நாள் திருவிழாவான கடந்த செவ்வாய்க்கிழமை காளி அம்மன் தமிழீழ வரைபடத்தின் பின்னணியில், புலி வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண போலிஸ் புலனாய்வு துறையினர் நேற்று புதன் கிழமை கோப்பாய் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.
Add Comment