இலங்கை

நிதி அமைச்சரின் நடவடிக்கைக்கு தயான் ஜயதிலக்க எதிர்ப்பு


நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் நடவடிக்கைகளுக்கு முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கட்டியணைத்து முத்தம் கொடுத்தமை குறித்து இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் தொடர்பிலான பிரச்சினை அல்ல இது எனவும் அமைச்சரின் நடவடிக்கை நாட்டின் கௌவரத்தை சீர்குலைத்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகின் எந்தவொரு அமைச்சராவது ஆண் அமைச்சர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை தெரியாதவர்களே இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply