தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் 15 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
நான்கு நாட்ளுக்கு முன்னதாக தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெளிநாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதே பிரதான நோக்கம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment