இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான சீ.சீ ரீவி காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற தினம் இரவு இடம்பெற்ற பதிவுகளே இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதான 14 கோணங்களில் காட்சிகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 59 பேர் காயமடைந்திருந்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Add Comment