விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.