இந்தியா

இரு மாவோயிஸ்டுக்கள் காவல்துறையினரிடம் சரண்


ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட இரு மாவோயிஸ்டுக்கள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தேடப்பட்டு வந்த இவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்கள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் 3 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.