விளையாட்டு

அன்தனி கோர்லா மான்செஸ்டர் எரினாவில் போட்டியிட விரும்புவதாக அறிவிப்பு


பிரபல குத்துச் சண்டை வீரர் அன்தனி கோர்லா ( Anthony Crolla)  மான்செஸ்டர் எரினாவில் போட்டியிட விரும்புவதாகத் அறிவித்துள்ளார். மான்செஸ்டர் எரீனா , கோர்லாவின் சொந்த ஊர் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அவர் இந்த பகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.