பிலிப்பைன்ஸில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரச படையினர் அந்நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். பிலிப்பைன்ஸின் தென் நகரான மாராவியில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் 20 பொதுமக்கள் உள்ளிட்ட 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான இந்த மோதல்கள் காரணமாக மக்கள் பட்டினிப் பிணியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment