மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக பெண் ஒருவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் ஓர் முச்சக்கர வண்டி ஆற்றில் வீழ்ந்துள்ளதால் இரண்டு பேரைக் காணவில்லை எனவும் ஆற்றில் வீழந்தவர்களும் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Add Comment