நேற்றயதினம் பத்து மணியளவில் தேவன்பிட்டி வெள்ளங்குளம் பகுதியில் சக நண்பர்களுடன் ஆறு ஒன்றைக் கடக்க முற்;பட்ட வேளை ஆற்றில் வீழ்ந்த சிறுவன் ஒருவர் ஊர்மக்களால் மீட்;கப் பட்டு நோயாளர் காவுவண்டியில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு வந்த போதும் இறந்த நிலையிலையே கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
தேவன்பிட்டி வெள்ளங்குளத்தை சேர்ந்த ஏழு வயதான அருள்ஞானம் அருள்விஜிந்தன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சிறுவனது சடலம் மரண விசாரணை அதிகாரின் பரிசோதனையின் பின்னர் மன்னார் பொலிசாரின் விசாரணைகளுடன் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment