ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் எவ்வளவு தொகையில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Add Comment