இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க யாழில் போராட்டங்கள்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும்முகமாக , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , வேலை கோரும் பட்டதாரிகள் மற்றும் சுகாதார தொண்டர்கள் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.