இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினமும் நாளைய தினமும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுமார் 3000 தபால் காரியாலயங்கள் இவ்வாறு மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment