நீண்ட காலத்திற்கு கூட்டாக ஆட்சி செய்யும் திட்டமில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே கூட்டாக ஆட்சி நடத்தப்படுவதாகவும் இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment