உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பலி


சிரியாவில் இடம்பெற்று வரும் வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான அரச படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் நேரடியாக  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அரச படையினர் யுத்த களம் இறங்குகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழும் சிரியாவின் ரக்கா நகரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers