சஹாரா பாலை வனத்திலிருந்து 92 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை நைகர் இராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முயற்சித்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் முதலில் லிபியா சென்று அங்கிருந்து மத்திய தரைக் கடல் வழியாக ஐரேப்பிய நாடுகளை அடைவதற்காக இவ்வாறு பயணங்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment