இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் குறித்த பகுதியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் 6 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பித்து சென்று இருக்கலாம என்று கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers