இலங்கை

இணைப்பு2 – லஹிரு வீரசேகரவுக்கு விளக்கமறியல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்று காலை; கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவுக்கு  விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 05ம் திகதி வரை  அவரை விளக்கமறயிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

Jun 23, 2017 @ 07:13
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்றையமினம் மருதானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவரை, ஊடக சந்திப்பின் பின்னர்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் சுகாதார அமைச்சிற்கு சேதமேற்படுத்த நட்டமேற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply