குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில் இன்று காலை மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அருகே நிறுப்பட்டிருந்த குண்டுகள் நிரப்பபப்பட்ட கார் வெடித்தததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன். மேலும், முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று, மீட்புப்பணிகளில்ஈடுபடுவதுடன் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Spread the love
Add Comment