குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் போராட்டங்களை நடாத்துவதற்கு மூன்று இடங்கள் பெயரிடப்படவுள்ளன. இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த இடங்களை தெரிவு செய்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
Spread the love
Add Comment