விளையாட்டு

அண்டி மரே பயிற்சிப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே பயிற்சிப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். விம்பிள்டன் போட்டித் தொடர் ஆரம்பமாக முன்னதாக நடைபெற்று வரும், பயிற்சி போட்டிகளின் இறுதி பயிற்சி ஆட்டத்தில் மரே பங்கேற்க மாட்டார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறு வலி காரணமாக மரே இந்த இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நாளை Hurlingham ல் நடைபெறவிருந்த கண்காட்சி பயிற்சி ஆட்டத்தில் மரே பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. சிறிது ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதனால் இவ்வாறு போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply