குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
உதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் ராஜதந்திர கடவுச்சீட்டை இடைநிறுத்தும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
உதயங்க வீரதுங்க ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Add Comment