இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் 18700 பேர் பாதிப்பு:-

இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டில் மட்டும் சுமார் 18ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகம் நேற்றையதினம் வெளிட்ட தகவலில் இதில் கடந்த ஜூலை 2 ஆம் திகதி வரை கேரளாவில் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 104 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 4ஆயிரத்து 174 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap