இந்தியா பிரதான செய்திகள்

டெல்லி தில்ஷாத் கார்டன் குடியிருப்பு தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு:-

டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers