இலங்கை

மேல் மாகாணத்தில் கைவிடப்பட்ட காணிகள் மீது வரி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மேல் மாகாணத்தில் கைவிடப்பட்ட காணிகள் மீது வரி அறவீடு செய்ப்பட உள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்படாத காணிகளின் மொத்த பெறுமதியில் 2 வீதம் வரியாக அறவீடு செய்யப்பட உள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் கட்டமாக இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers