விளையாட்டு

ஐரோப்பிய பரா விளையாட்டுப் போட்டித் தொடரின் படகோட்டப் போட்டிகளில் பிரித்தானிய வீராங்கனைகள் வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐரோப்பிய பரா விளையாட்டுப் போட்டித் தொடரின் படகோட்டப் போட்டிகளில் பிரித்தானிய வீராங்கனைகள் வெற்றியீட்டியுள்ளனர். பிரித்தானியாவின் Jeanette Chippington   மற்றும் Emma Wiggs    ஆகிய இருவருமே இவ்வாறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பல்கேரியாவின் ப்லோடிவில் தற்போது Para-canoe European Championships    போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

KL2W 200m இறுதிப் போட்டியில் 58:584 என்ற நேரப் பெறுதியுடன் Jeanette Chippington சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

KL2W 200m   இறுதிப் போட்டியில் 51.292 என்ற நேரப் பெறுதியுடன் Emma Wigg சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers