இந்தியா பிரதான செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய பகுதிக்குள் அத்துமீறித் தாக்குதல்:-

பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தாக்குதலில் மஞ்சாகோட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும்; பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள எல்லையோர மாவட்டங்களில் உள்ள பாலகோட் மற்றும் மஞ்சாகோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply