உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானின் 70 கிராமவாசிகள் கடத்தல் – 7 பேர் கொலை

 
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் கடத்தப்பட்டுள்ள்ளதுடன் அவர்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஆப்கான் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தஹார்-தரின்கோட் நெடுஞ்சாலையை அண்மித்துள்ள  கிராமத்தில் இருந்து 70 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.