குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் துப்பாக்கி சூட்டு சமபவம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Add Comment