இலங்கை

நீதிபதியின் மெய்பாதுகாவலருக்கு பிரதமர் இரங்கல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘பணியிலிருக்கும் போது, சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை சோகத்துக்குரிய விடயமே. இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply