குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலந்தில் நீதித்துறை குறித்த சட்ட திருத்தங்களுக்கு ஜனாதிபதி அண்ட்ரேஜ் டுடா ( Andrzej Duda) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். போலந்து பாராளுமன்றில் மூன்று முக்கிய சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முழு அளவில் சட்ட அந்தஸ்தை பெறுவதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமாகின்றது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களை அரசாங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்டு பதிலீடு செய்ய முடியும் என்ற சட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி அண்ட்ரேஜ் டுடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் சட்டத்தையும் நிராகரித்துள்ளார்.
Spread the love
Add Comment