போயஸ் கார்டன் வீனஸ் காலனியில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீடு அருகே வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய பந்து ஒன்றில் வெடி மருந்துகள், மணல் ஆகியவற்றை திணித்து வெடிகுண்டை தயாரிக்கப்பட்டு அதில் திரியும் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகவலறிந்து அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்களும் அதனை தனியாக எடுத்துச் சென்று செயல் இழக்கச் செய்துள்ளனர்.
யார் அந்த குண்டை வீசிச் சென்றது என்பது தொடர்பில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களை போட்டு பார்த்து நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment