வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைகாலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினையும் மேம்படுத்த பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஐர்ன் ரோட் தெரிவித்தாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
Spread the love
Add Comment