குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் சீருடையில் தரித்து திரைப்படத்தில் நடித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திரைப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. குறித்த திரைப்படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரம் ஏற்றுவடமாகாண ஆளூநர் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
Spread the love
Add Comment