உலகம்

அலபாமா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அலபாமா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை பாதுகாவலர்களை ஏமாற்றிவிட்டு அவர்கள் இவ்வாறு  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பீனட் பட்டரைக் காண்பித்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஏமாற்றிவிட்டு இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தப்பிச் சென்றவர்களில் பதினொரு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை  பாதுகாக்கும் வகையில்   நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply