இலங்கை

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணனிகள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரியவின் கோரிக்கைக்கு அமைய சீன அரசாங்கம் இவ்வாறு மடிக்கணனிகளை வழங்கியுள்ளது.

சீன தூதுவர்  Yi Xianliang இந்த மடிக் கணனிகளை, சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு மடிக்கணனிகள் வழங்கப்பட உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply