25
ஊவா மாகாண சுகாதார, சுதேச வைத்திய நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகார, சமூக நலன்பேணல் அமைச்சராக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்றையதினம் ஜனாதிபதி செயலக்கதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்கவிடமிருந்து அவரது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்
இதேநேரம் மஹியங்கனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love