குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பாதகமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரிச் சட்டத்தினால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதனால் நாட்டின் கலாச்சாரத்திற்கு பாரியளவில் பாதக நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஸ இந்த அரசாங்கம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படுவதில்லை என குற்றம்
Add Comment