இலங்கை பிரதான செய்திகள்

நாட்டுக்கு புதிய அரசியல் தலைமை அவசியம் – ஜே.வி.பி. – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டுக்கு புதிய அரசியல் தலைமை அவசியமானது என ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இந்த புதிய அரசியல் தலைiமையை உருவாக்கும் முனைப்புக்களுக்கு ஜே.வி.பி தலைமை தாங்கும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படுவதன் மூலமே நாட்டை நல்வழிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.