குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு விமர்சனத்தையும் எதிர்நோக்கும் சக்தி காவல்துறையினருக்கு உண்டு என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எந்தவொரு குற்றச்சாட்டு எந்தவொரு விமர்சனத்தையும் எதிர்கொள்ளும் சக்தி காவல்துறைத் திணைக்களத்திற்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் காவல்துறை திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment