இலங்கை பிரதான செய்திகள்

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் வெடிக்கவைத்து அழிப்பு


வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று   அழிக்கப்பட்டுள்ளன.

மூன்றுமுறிப்பு பகுதியில்    புதைக்கப்பட்டிருந்த நிலையில் அணடமையில் மீட்கப்பட்டிருந்த  8 கைக்குண்டுகளில்   6 கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இன்றையதினம் குறித்த குண்டுகள்  நீதிமன்ற உத்தரவுக்மைய வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap