விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவராக சாமர கப்புகெதர


இலங்கை கிரிக்கெட் அணியின்தலைவர் உபுல் தரங்கவுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  அணித்தலைவராக  சாமர கப்புகெதர  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுடனான அடுத்த இரண்டு போட்டிகளிலும்  அவர் அணித்தலைவராக செயற்படவுள்ளார். இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது   இலங்கை அணி குறித்த நேரத்துக்குள்  பந்து  வீசாததன் காரணமாக   உபுல் தரங்கவிற்கு 2 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட  தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply