விளையாட்டு

இன்றைய போட்டியில் மாலிங்க பங்கேற்க மாட்டார்?


குளோபல் தமிழ்சசெய்திகள்

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக மாலிங்க சிறந்த திறமைகளை வெளிப்படுத் தவறியமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து பங்கேற்காமலிருந்து போட்டிகளில் பங்கேற்ற மாலலிங்க இறுதியாக விளையாடிய 10 போட்டிகளில் ஏழு விக்கட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் மாலிங்க ஒரு விக்கட்டையேனும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply