விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவதற்காக  இங்கிலாந்து செல்கிறது.

இங்கிலாந்தில்; விளையாடுவதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 3ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதி வரை சுமார் 71 நாட்கள் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்தியா விளையாடுகிறது. 2014-ம் ஆண்டும் டோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இங்கிலாந்திடம் இழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers