விளையாட்டு

இங்கிலாந்தின் அடுத்த ஆண்டுக்கான போட்டி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது.

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துடன் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மோத உள்ளன. இங்கிலாந்து அணியின் அடுத்த ஆண்டுக்கான போட்டி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே இவ்விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

Add Comment

Click here to post a comment

Leave a Reply